வாழ்க்கையின் கஷ்டங்கள் தீர செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் இந்த தீபம் ஏற்றி வாழிப்பாடு செய்யுங்கள்.!

வாழ்க்கையின் கஷ்டங்கள் தீர செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் இந்த தீபம் ஏற்றி வாழிப்பாடு செய்யுங்கள்.!

வாழ்க்கையில் துன்பத்தோடு சேர்த்து, இன்பத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பவர்கள், வரக்கூடிய கஷ்டத்தில் இருந்து விரைவாக வெளிவரவேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள், உங்களுடைய வீட்டில் இந்த முறைப்படி வழிபாடு செய்து பாருங்கள். நிச்சயம் தீராத கஷ்டங்களுக்கும் கூடிய விரைவில் விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

பெண்கள் வீட்டில் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மட்டுமாவது முடிந்தவரை வழிபாடு செய்வது வீட்டிற்கு வரக் கூடிய கஷ்டத்தை தடுத்து நிறுத்தும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

எந்த வீட்டில் செவ்வாய் கிழமையிலும், வெள்ளிக்கிழமையிலும் காமாட்சி விளக்குடன் குத்துவிளக்கு ஏற்றி இறை வழிபாடு செய்கிறார்களோ, அந்த வீட்டிற்கு பஞ்சபூதங்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெற்று, வீட்டில் இருக்கக் கூடிய கஷ்டங்கள் நீங்கி, வறுமை நீங்கி செல்வ வளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

முடிந்தவரை உங்களுடைய வீட்டில் செவ்வாய்க்கிழமை காலையிலும் மாலையிலும், வெள்ளிக்கிழமை காலையிலும் மாலையிலும் வழிபாடு செய்யும்போது இரண்டு குத்து விளக்கில், ஐந்து முக தீபத்தை ஏற்றி வழிபாடு வைத்துப் பாருங்கள். 

நீண்ட நாட்களாக தீராமல் இருந்து வந்த கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை அனுபவபூர்வமாக உங்களால் உணர முடியும் என்ற நம்பிக்கை

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்