புனித செபஸ்தியர் தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்.!

புனித செபஸ்தியர் தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்.!

புனித செபஸ்தியர் தேர் திருவிழா சிறப்பு பிராத்தனைகளுடன் நேற்று தொடங்கியது. 

கடந்த ஆண்டு உலக புகழ் பெற்ற மங்கனூர் புனித செபஸ்தியர் தேர் திருவிழா கொரோனா  வைரஸ் தொற்றால் நடைபெறவில்லை.

இந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றதால்  புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அனுமதி  அளிக்கவில்லை. இந்நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் தேதி மாற்றப்பட்டது. 

இதனை தொடர்ந்து ஏப்ரல் 12 அன்று நடைபெற இருந்த திருவிழா  ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு  மாற்றப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை 6 மணியளவில் உலக புகழ்பெற்ற புனித செபஸ்தியர் கொடியேற்றம் நடைபெற்றது.  

இரவு 12.மணி அளவில் உலக புகழ் பெற்ற புனித செபஸ்தியார் தேர் பவனி நடைபெற்றது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.55%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.45%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்