கடன் தொல்லையிலிருந்து நீங்கி சுபிட்சமான வாழ்வு தரும் பைரவர் வழிபாடு

கடன் தொல்லையிலிருந்து நீங்கி சுபிட்சமான வாழ்வு தரும் பைரவர் வழிபாடு

கடன் தொல்லையிலிருந்து நீங்கி
சுபிட்சமான வாழ்வு தரும் பைரவர் வழிபாடுசிறிய காட்டன் சிகப்பு துணியையும், 27 மிளகையும் நீங்கள் வீட்டிலிருந்து கோவிலுக்கு எடுத்துச் செல்லுங்கள். கோவிலில் இந்த இரண்டு பொருட்களையும் கொண்டுபோய், கோவிலில் அமர்ந்து,
27 நட்சத்திரங்களின் பெயரை உச்சரித்து ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிளகை அந்த சிவப்புத் துணியில் வைத்து, சிறியதாக முடிச்சுப்போட்டு இரண்டு புதிய மண் அகல் விளக்கில் இந்த முடிச்சுகளை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது தான் சரியான முறை. இந்த சிவப்பு நிற துணியில் மிளகு தீபத்தை நாம் இதற்கு முன்பு ஏற்றி இருப்போம். ஆனால் 27 என்ற எண்ணிக்கையில் வைத்து, 27 என்ற நட்சத்திர பெயர்களை சில பேர் சொல்லி இருக்க மாட்டார்கள். நட்சத்திரத்தின் பெயர்களை உச்சரித்து மிளகு தீபம் ஏற்றுவது நமக்கு உடனடி பலனைத் தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. கோவிலில் இந்த தீபம் மேற்கு திசையை பார்த்தவாறு எரிய வேண்டும். செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு சூரியன் உதயமாகும் போது இந்த தீபத்தை ஏற்றுவது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். யாரும் சந்திராஷ்டம நாளிலும் செவ்வாய்க்கிழமை தினத்திலும் கடன் வாங்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளாதீர்கள். திருப்பி கொடுப்பதில் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

 

 

 

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்