நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் வெள்ளி மோதிரம்

நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் வெள்ளி மோதிரம்

நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும்
வெள்ளி மோதிரம்  



வெள்ளி மோதிரத்தை அணிவதால் நம்
வாழ்வில் வியத்தகு முன்னேற்றங்களை நாம் காணலாம். வெள்ளி மோதிரம் போடுவது
சந்திரனைக் குறிக்கிறது. சந்திரனை மனோ கிரகம் என்று சொல்வோம். அதாவது மனதை குறிக்கும்.
மனோ கிரகனான சந்திரனை நம் உடலில் படுவது மிகவும் நல்லது. அதாவது வெள்ளி மோதிரத்தை
அணிவது ஆக சிறந்தது. இடது கையில் ஆள்காட்டி விரலில் போடுவது நல்லது. இங்கு தான்
மனோ கிரகம் என சொல்லப்படும் மனம் சார்ந்த ஆள் மனம் இருக்கும். இடது ஆள்காட்டி
விரலில் வெள்ளி மோதிரத்தை அணிந்து, செல்வத்தை வசீகரிக்க நினைக்கிறேன் என அடிக்கடி
நினைக்க வேண்டும். வலது மூளையை எப்போதும் சுறு சுறுப்பாக வைத்துக் கொள்ளும். நான்
என்ன நினைக்கிறோமோ அது கண்டிப்பாக நடக்கும். அனைத்து ஐஸ்வர்யமும் வந்து சேரும். அதிக
பண புழக்கம் இருக்கும். வாழ்வில் மென்மேலும் உயர முடியும். நேர்மறை எண்ணங்கள்
அதிகரிக்கும்.

 

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்