கடினமாக உழைத்தும் பணக் கஷ்டம் தீரவில்லையா? உங்களுக்கான எளிய பரிகாரம்

கடினமாக உழைத்தும் பணக் கஷ்டம் தீரவில்லையா? உங்களுக்கான எளிய பரிகாரம்

கடினமாக
உழைத்தும் பணக் கஷ்டம் தீரவில்லையா? உங்களுக்கான எளிய பரிகாரம்ஒரு
எலுமிச்சம்பழத்தில் வெள்ளிக் கிழமையன்று நயம் குங்குமத்தால் ஸ்வஸ்திக் சக்கரம்
எழுதி திருவிளக்கு பாதத்தில் வைத்து வணங்கலாம். ஒவ்வொரு வாரமும் ஒரு
எலுமிச்சம்பழம் வைத்து வணங்கியபின் தனியாக எடுத்து வைக்கவும். ஒரு வருடம் ஆனதும்
ஏதாவது ஒரு ஆற்றில் மொத்தமாக போட்டு 12 ரூபாய் நாணயங்களை தட்சிணையாக் ஜலம் ஓடும்
ஆற்றில் போடவும்.  இதனாலும் செல்வ வளம்
உண்டாகும். இதுவும் செய்ய முடியாதவர்கள் மாப்பொடி, மஞ்சள் பொடி கொண்டு ஸ்வஸ்திக்
கோலம் போடலாம். வெள்ளிக் கிழமை தோறும் மாலை 6 மணிக்குள் ஏதாவது ஒரு பசு மாட்டிற்கு
6 மொந்தன் பழம் கொடுத்துக் கொண்டே வரலாம். இதனாலும் நம்முடைய பணக்கஷ்டம் தீரும். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.45%
 • அனுபவக் குறைவு
  24.43%
 • கிரிக்கெட் அரசியல்
  35.6%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்