பல ஜென்மங்களில் செய்த பாவத்தை போக்கும் திருவண்ணாமலை கிரி வலம்

பல
ஜென்மங்களில் செய்த பாவத்தை போக்கும் திருவண்ணாமலை கிரி வலம்
நீங்கள்
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் அப்போது உங்களுடைய அத்தனை பிறவி வடிவங்களும்
கூடவே சேர்ந்து வருகின்றன. ஒவ்வொருவரின் ஒட்டு மொத்தப் பிறவிச் சாரமே கூடவே
சேர்ந்து அருணாச்சல்த்தை வலம் வருமாம். இதற்குக் காரணம் அத்தனை கோடிப்
பிறவிகளுக்கும் முற்றுப் புள்ளி இடும் ஆன்ம சாதனமே அண்ணாமலை கிரிவலம் என்பதால்
தான். நமது பிரபஞ்சத்தில் அருணாச்சலமான திரு அண்ணாமலையில் மட்டுமே இது
சாத்தியமாகும். இது நிகழ்ந்தாகிப் பிறவிப் பெரும்பயன் அடைய வேண்டுமென்றால்,
பவுர்ணமி தினம் போன்று மாத சிவராத்திரி நாளிலும் அருணாச்சல கிரிவலத்தைக்
கடைபிடிக்க வேண்டும்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
28.45% -
அனுபவக் குறைவு
24.43% -
கிரிக்கெட் அரசியல்
35.6% -
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
11.52%