அகத்தியர் தரிசனம் எளிதில் கிட்டும்!

அகத்தியர்
தரிசனம் எளிதில் கிட்டும்!
ஓம்
சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என்
குருவே வா வா வரம் அருள்க
அருள்
தருக அடியேன் தொழுதேன்.
இந்த
மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும், 45 நாட்கள் தொடர்ந்து இதை கூறுவதால் கனவில்
அகத்தியர் தோன்றுவார். இந்த 45 நாட்களில்
அசைவம் சாப்பிடக் கூடாது. அகத்தியர் நேரில் தரிசிக்கும் பாக்யம்
பெற்றவர்கள், முதலில் அவரை கையெடுத்துக் கும்பிட வேண்டும். பிறகு, அவரது கால்களில்
விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும். ஒளிரும் தங்க நிறத்தில் 4 அல்லது 5 அடி
உயரத்தில் தங்க நிற தாடியும், ஜடாமுடியும் வைத்திருப்பார். பொதுவாக கும்ப ராசி
மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவில் அகத்திய சித்தரின் தரிசனம்
கிட்டும். முற்பிறவிகள் ஒன்றில் அகத்திய வழிபாடு செய்திருந்தாலும், அகத்தியருக்கு
கோவில் கட்டியிருந்தாலும், அகத்தியரின் புகழைப் பாடியிருந்தாலும், ஏராளமான
புண்ணியம் செய்திருந்தாலும் விரைவில் அகத்திய தரிசனம் கிட்டும் என்பது நிஜம்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
28.45% -
அனுபவக் குறைவு
24.43% -
கிரிக்கெட் அரசியல்
35.6% -
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
11.52%