கம்பம் வேணுகோபால் கிருஷ்ணன் கோயிலில் கோ பூஜை

கம்பம் வேணுகோபால் கிருஷ்ணன் கோயிலில் கோ பூஜை

தேனி மாவட்டம் கம்பம் யாதவ மடாலய வளாகத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோயிலில் கோ பூஜை இன்று நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் நவநீதகிருஷ்ண யாதவ மடாலய வளாகத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் பஜனை மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, இன்று (ஜன.12)அதிகாலை கோமாதா பூஜை நடைபெற்றது. அப்போது, திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாடினர். பின்னர் வேணு கோபாலகிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. 

முன்னதாக கோயில் வளாகத்துக்குக் கொண்டு வரப்பட்ட பசு மற்றும் கன்றுக்குட்டிக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, மாலை அணிவித்து அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்