இந்த மந்திரத்தை ஜபித்தால் முற்பிறவியில் செய்த பாவங்கள் கூட மறைந்துவிடும்

இந்த மந்திரத்தை ஜபித்தால் முற்பிறவியில் செய்த பாவங்கள் கூட மறைந்துவிடும்

இந்த மந்திரத்தை
ஜபித்தால் முற்பிறவியில் செய்த பாவங்கள் கூட மறைந்துவிடும்



 கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பொய்
சொல்லுதல், ஏமாற்றுதல் இவை அனைத்தும் பஞ்சமா பாதகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இன்றைய கலிகாலத்தில் இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது சொல்லாமல் வாழ முடியாத
அளவிற்கு நமது வாழ்க்கை அமைந்துவிட்டது. இதனால் ஏற்படும் பாவங்கள் தீர கீழ்காணும்
சிவ மகா மந்திரத்தை ஒரு சிவன் கோவிலில் பிரதோஷ நாளில்- பிரதோஷ நேரத்தில்
கோவிலுக்கு உள்ளே கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து 108 முறை மனதிற்குள்
ஜபிக்க வேண்டும். இம்மந்திரம் சிவபுராணத்தில் மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.



’ஓம் ஆம்
கவும் செள’ இந்த மந்திரத்தை தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை மற்றும் சனிப்பிரதோஷங்களில்
ராமேஸ்வரம் அல்லது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள
சதுரகிரி அல்லது பழமையான சிவாலயங்களில் ஜபித்தால் நமது முற்பிறவிப்பாவங்களும்
நீங்கும். நமது முன்னோர்கள் பாவங்களும் நீங்கிவிடும்.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்