இவையெல்லாம் நீங்கள் கனவில் கண்டால் நிச்சயம் நன்மை ஏற்படும்!

இவையெல்லாம் நீங்கள் கனவில் கண்டால் நிச்சயம் நன்மை ஏற்படும்!

இவையெல்லாம் நீங்கள் கனவில் கண்டால் நிச்சயம்
நன்மை ஏற்படும்!உங்களுக்கு அந்த நல்ல நேரமும், அதிர்ஷ்டமும்
இருக்கிறதா என்பதை ஜோதிடம் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்ற போதும், ஒரு சில சமிக்கைகளின் மூலம் நிமித்தங்கள் நமக்கு அதனை உணர்த்தும்.உதாரணமாக, நீங்கள் கண் விழித்து பார்க்கும் போது எதேர்சையாக தேங்காயோ
அல்லது வெள்ளை நிற வாத்தையோ காண நேரிட்டால் உங்களை நோக்கி ஒரு நல்ல செய்தி
வரயிருக்கிறது என்று அர்த்தம்.உங்கள் வீட்டு தோட்டத்தில் காகம் அமர்ந்திருந்தாலும் நல்ல விஷயம்
நடக்கவிருக்கிறது என்று பொருள். உங்கள் கனவில் தங்க நிற அல்லது வெள்ளை நிற பாம்பை
கண்டால் மிக நிச்சயமாக பணம் உங்கள் வழியில் வர இருக்கிறது என்று பொருள்.

 

 

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்