அரச மரத்தை சுற்றுவதால் உண்டாகும் சிறப்பு

அரச மரத்தை சுற்றுவதால் உண்டாகும் சிறப்பு

அரச மரத்தை சுற்றுவதால் உண்டாகும் சிறப்புமரங்களில் மிக முக்கியமானது, அரசனாகவும்
பார்க்கப்படுகின்றது அரச மரம். அரச மரத்தின் தெற்கு பக்க கிளைகளில் ஆலகால
விஷத்தைக் குடித்த சிவ பெருமானும், மேற்கில் காக்கும் கடவுள்
நாராயணனும், கிழக்கில் தேவர்களும் இருப்பதாகத் ஆன்மிகம்
தெரிவிக்கின்றது.அதுபோல, அறிவியலும், அரச மரத்தினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விவரிக்கறிது. அரசு என்பது
பெரிதாக வளரக்கூடிய ஒரு மரமாகும். அரசு, ஆல், அத்தி போன்றவை இதனோடு தொடர்புடைய மரங்கள் ஆகும்.இந்த மரம் இருக்குமிடத்தில் அதிகமான ஆக்ஸிஜனை
இருக்கும். 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இத் தாவரத்தின் அடி
மரத்தின் விட்டம் 3 மீட்டர் வரை வளரக்கூடியது.இது இந்தியா, இலங்கை, தென்மேற்குச் சீனா, இந்தோசீனா மற்றும் கிழக்கு
வியட்நாம் போன்ற பகுதிகளைச் சார்ந்தது.இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய
வடிவம் கொண்டது. இம்மரம் இந்து பௌத்த மதங்களில் முக்கிய இடம் பெற்றுள்ளது. புத்தர்
ஞானம் பெற்றதாக குறிப்பிடப்படும் போதி மரம் இதுவேயாகும்அரச மரத்தைச் சுற்றுவதன் மூலம் னைத்து தெய்வங்களையும்
தரிசித்த பலன்கள் மட்டுமின்றி, அதை சுற்றுபவர்களுக்கும்ஏராளமான
கிடைக்கும் என்பது உண்மை.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  64.44%
 • இல்லை
  27.81%
 • யோசிக்கலாம்
  4.33%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.42%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்