தினப்பலன்கள் அனைவருக்கும் பொருந்துமா!

தினப்பலன்கள் அனைவருக்கும் பொருந்துமா!

தினப்பலன்கள் அனைவருக்கும் பொருந்துமா!

ஒரே ராசியில் கோடி பேர்கள் இருக்கிறார்கள். ஒரு வார்த்தையில் உள்ள பலன் அனைவருக்கும் அமையுமா என்றால் அமையும். ராசிபலன்கள் ஒரு கிரகத்தை மட்டும் வைத்து கூறப்படுவதில்லை. ஒன்பது கோள்களின் நிலையையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் பலன்கள் கூறப்படுகின்றன. தினப்பலன்கள் கூட அன்றைய தினத்தில் அந்த ராசியில் பிறந்தோரின் மனோநிலையை அது பிரதிபலிக்கும். மனோநிலை என்பது என்ன?கோபம், ஏக்கம், மகிழ்ச்சி, துக்கம் இது போன்ற உணர்ச்சிகள் தான். இது அன்றைய தினத்தின் வெளிப்பாடாக இருக்கும். இது ஏறக்குறைய உண்மையாக இருப்பதால் தான் இன்று அனைத்து தொடருபுடைய சாதனங்களிலும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படுகிறது.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்