குலதெய்வத்தை கண்டறிவது எப்படி?

குலதெய்வத்தை கண்டறிவது எப்படி?

குலதெய்வத்தை
கண்டறிவது எப்படி?குல
தெய்வம் தெரியாதவர்கள் வெள்ளி கிழமைகளிலும், செவ்வாய் கிழமையிலும் நம் வீட்டின் தலைவாசல்
காலிலும், வீட்டின் பூஜை அறையிலும் மஞ்சள் குங்குமத்தை அவரவர் குலவழக்கத்தின் படி வைத்து
வணங்கி, வாசனை மலர்களை தூவி கற்பூர தீப ஆராதனை காட்டி, ‘’எங்கள் குலதெய்வமே நீ இருக்கும்
இடம் எங்களுக்கு தெரிய வேண்டும். உன்னை நாங்கள் அறிய வேண்டும். எங்களுக்கு உன் அருள்
வேண்டும். நம் குலத்தை காக்க வா’’ என்று மனதால் வேண்டினாலே நிச்சயம் ஒரு நாள் உங்கள்
குல தெய்வம் பற்றிய விபரம் யார் மூலமாவது தெரிந்துக் கொள்வீர்கள். இது பலரின் அனுபவத்தில்
கண்ட உண்மை.தலைவாசல்
காலிலும், பூஜை அறையிலும் தான், தன் குல மக்களை காக்க குல் தெய்வம் வாசம் செய்கிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்