ஸ்படிக மாலையை அணிவதால் ஏற்படும் மாற்றங்கள் தெரியுமா?

ஸ்படிக மாலையை அணிவதால் ஏற்படும் மாற்றங்கள் தெரியுமா?

ஸ்படிக மாலையை
அணிவதால் ஏற்படும் மாற்றங்கள் தெரியுமா?

 ஸ்படிக
மாலையை அணிவதால் எப்போதும் தெய்வ அருள் கிடைக்கும். அதன் அதிர்வலைகள் எப்போதும் உங்களை
சுற்றி இருப்பதால் நல்ல எண்ணங்களை தூண்ட செய்யும். நம் மனதை எப்போதும் அமைதியாக வைத்திருக்க
உதவும். தெளிவான சிந்தனையை தரக்கூடியவை, தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அதோடு உடலில்
உள்ள உஷ்ணத்தை குறைத்து உடலை எப்போதும் குளிர்ச்சியுடன் வைத்திருக்கும். அதுமட்டுமில்லாமல்
நம்மிடம் எப்போதும், எந்த வித தீய சக்திகளையும் நெருங்க விடாமல் பாதுகாக்கும் தன்மை
கொண்டது.

 

 

 

 

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்