வீட்டில் எந்த சாமி படங்களை வைத்து வழிபட வேண்டும்?

வீட்டில் எந்த சாமி படங்களை வைத்து வழிபட வேண்டும்?

வீட்டில் எந்த சாமி படங்களை வைத்து வழிபட வேண்டும்?வீட்டில்
கட்டாயம் வைத்து வழிபட வேண்டிய தெய்வம் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, பெருமாள் மற்றும்
முருகன் இந்த ஐந்து தெய்வங்களின் புகை படங்களை பூஜை அறையில் வைத்து கட்டாயம் வழிபட
வேண்டும். தங்களுடைய இஷ்ட தெய்வங்களின் படங்களையோ அல்லது சிறிய அளவிலான சிலைகளையோ பூஜை
அறையில் வைத்து வழிபடலாம். அதாவது சிவன், அம்மன் என தங்களுக்கு பிடித்த தெய்வங்களின்
உருவ படங்களை வைத்து வழிபடலாம். அதே போல் ஆஞ்சநேயர் மற்றும் ஐயப்பன் போன்ற தெய்வங்களின்
படங்களை வைத்து வழிப்டக்கூடாது என்று சொல்வார்கள்.ஏனென்றால்
அவர்கள் எல்லாம் பிரம்மசாரி அதனால் அந்த தெய்வங்களி படங்களை வைத்து வழிபடக்கூடாது என்று
சிலர் கூறுவார்கள். அது தவறு, தங்கள் வீட்டில் தனியாக பூஜை அறை இருக்கிறது என்றால்
இந்த தெய்வங்களின் உருவ படங்களை வைத்து வழிபடலாம்.வீட்டில்
பூஜை அறையில் நடராஜரின் சிலையை வைத்து வழிபடலாம் இருப்பினும் அந்த சிலையினை தெற்கு
திசையில் வைத்து தான் வழிபட வேண்டும்.

 

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்