பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் திருவிடைமருதூர் கோவில்

பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் திருவிடைமருதூர் கோவில்

பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் திருவிடைமருதூர் கோவில்திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் மனநோய் மற்றும் பிரம்மஹத்தி தோஷம்
தீர்க்கும் தலமாகும் . இது சிவனே தன்னை வழிபட்ட தலமாகும். பாண்டிய மன்னன் வர குண
பாண்டியனின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலம் இது.பிராமணரை கொலை செய்தல், முன்பின் அறியாதவரை பணத்திற்காக
துன்புறுத்துதல் , குடும்பங்களை பிரிப்பது, போன்ற செயல்களால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். இதனால் ஏற்படும் முதல்
பாதிப்பு மனநோயாகும்.இப்படி தோஷங்களால் ஏற்படும் மன நோயை தீர்பது
கடினம் . ஆனால் இந்த தலத்தில் பிரம்மஹத்தி தோஷத்தால் ஏற்படும் மனநோய் மறைகிறது .
மனநிலை சரியில்லாத ஏராளமானவர்களை மகாலிங்கேஷ்வரர் முன் நிறுத்தி வழிபடுகிறார்கள் .
இங்குள்ள காருண்யாமிர்த தீர்த்தத்தில் காலை மாலை குளித்து சுவாமியின் முன் நின்று
தரிசனம் செய்தால் அவரே மருத்துவராகி நோய்களை குணப் படுத்துகிறார் . திருமண தடை
பித்ரு தோஷம் குழந்தையின் மை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த தலத்திற்கு வந்து
வழிபட்டாலே பிரச்சனைகள் தீருகின்றன .

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்