காகம் தலையில் தட்டினால் என்ன பலன்?

காகம் தலையில் தட்டினால் என்ன பலன்?

காகம் தலையில்
தட்டினால் என்ன பலன்?காகமானது நம்முடைய தலையில் தட்டினால், நமக்கு வரக்கூடிய இன்னல்களை முன்கூட்டியே நமக்குத்
தெரியப்படுத்துகிறது.காகம் தலையில் தட்டி விட்டால் குடும்பத்துடன் சேர்ந்து அவரவர்
வழக்கப்படி, குலதெய்வத்தை  வழிபாடு செய்ய வேண்டும்.முன்னோர்களுக்கு திதி கொடுப்பதில்  குறை இருக்கும் பட்சத்தில்  அடுத்து வரும்  அமாவாசையில் நிறைவான படையல்களை போட்டு, மனதார, ஏதாவது குற்றம்
இருந்தால் அதை மன்னிக்கும்படி வேண்டிக் கொள்வது சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.
முன்னோர்கள் ரூபத்தில் இருக்கும் காகம் தலையில் தட்டி விட்டால்,  நமக்கு வர இருக்கும்
பிரச்சனைகளை அறிவித்து சரி செய்து கொள்ள அறிவுறுத்துகிறது என எடுத்துக் கொள்ள
வேண்டும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்