விரத முறையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

விரத முறையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

விரத முறையைப்
பற்றி தெரிந்து கொள்ளுங்கள்விரதங்களுக்கென்று பிரத்யேக நாட்களும் கிழமைகளுக்கு கூட உள்ளது. குறிப்பாக
ஏகாதசி விரதம் என்பது மிக பிரபலமானது. ஏகாதசி என்பது அம்மாவாசை மற்றும் பௌர்ணமியை
தொடர்ந்து வரும் 11 ஆம் நாள். இன்னொரு முக்கியமான நாள் என்பது பௌர்ணமியை தொடர்ந்த 4 ஆம் நாளான சங்கடஹர
சதுர்த்தி.இந்த நாட்களில் விரதமிருப்பது உடல் மற்றும் மன அளவில் பெரிய நன்மையை
ஏற்படுத்தும். சைவ பிரிவை சேர்ந்த ஹிந்துக்கள் பிரதோஷம், சிவராத்திரி மற்றும், சஷ்டி அன்று விரதத்தை
கடைபிடிப்பார்கள். நவராத்திரி போன்ற நாட்களின் விரத விரதமிருப்பவர்கள்
தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு மேல் பால் மற்றும் தண்ணீரை மட்டும் உட்கொண்டு
விரதமிருப்பார்கள்.அய்யப்ப பக்தர்கள் 40 நாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எளிமையான
உணவு மட்டுமே உட்கொள்வார்கள். இந்த நாற்பது நாள் விரதம் என்பது மிகப்பெரிய
மாற்றத்தை பக்தர்களுக்கு ஏற்படுத்தும். வாரம் ஒரு நாள் வயிற்றை காலியாக வைப்பது
நம் உடலை சுத்தப்படுத்தும் , மேலும் விரதம் இருந்த மறுநாள்
வயிற்றில் சுரந்த ஜீரண அமிலங்களின் வீரியத்தை குறைக்க அகத்தி கீரை உண்பது வழக்கமாக
இருந்தது.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்