திருப்பதி கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் இன்று தொடக்கம்…

திருப்பதி கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் இன்று தொடக்கம்…

திருமலை ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி வரும் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக கோயில் முழுவதும் மலர் மற்று வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் வீதி உலாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் இருப்பவர்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்கு முன்னதாக ஆண்டு பிரமோற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 27ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவுபெற்றது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்