பித்ரு சாபம் தீர கோமாதா வழிபாடு செய்யுங்க

பித்ரு சாபம் தீர கோமாதா வழிபாடு செய்யுங்க

பித்ரு சாபம் தீர கோமாதா வழிபாடு செய்யுங்கஇந்துக்கள்
பசுக்களை கடவுளுக்கு நிகராக வணங்குகின்றனர். கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு
அகத்திக் கீரை தருவதால், முதலில்
அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால் உண்டாகும்
பிரம்மஹத்தி தோஷங்கள் விலகிவிடும்.முன்னோருக்கு
செய்ய வேண்டிய நீத்தார் கடன்களான திதி, கர்மா செய்யாமல் இருந்தால்
ஏற்படும் பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். மேலும் பித்ரு
தோஷங்களும் நீங்கும். பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும்
பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்