திசைக்கேற்ற தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்

திசைக்கேற்ற தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்

திசைக்கேற்ற தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்
* சூரிய திசை நடப்பவர்களுக்கு சிவன் வழிபாடு சிறப்பு தரும்.
* சந்திர திசை நடப்பவர்களுக்கு அம்பிகை வழிபாடு நன்மை தரும்.
* செவ்வாய் திசை நடப்பவர்களுக்கு முருகன் வழிபாடு நன்மை தரும்.
* புதன் திசை நடப்பவர்களுக்கு விஷ்ணு வழிபாடு விருப்பங்களை
நிறைவேற்றும்.
* வியாழ திசை நடப்பவர்களுக்கு தென்முகக் கடவுள் வழிபாடு
திருப்தி தரும்.
* சுக்ர திசை நடப்பவர்களுக்கு சக்தி, அபிராமி
வழிபாடு பலன் தரும்.
* சனி திசை நடப்பவர்களுக்கு அனுமன் வழிபாடு மடைபளை அகற்றும்,
ராகு திசை நடப்பவர்கள் துர்க்கையையும், கேது
திசை நடப்பவர்கள் விநாயகரையும் வழிபடுவது நல்லது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்