புகழ், அந்தஸ்து உயர இந்த பரிகாரம் செய்யுங்க...

புகழ், அந்தஸ்து உயர இந்த பரிகாரம் செய்யுங்க...

புகழ், அந்தஸ்து உயர இந்த பரிகாரம் செய்யுங்க...ஞாயிற்றுக்
கிழமை அதிகாலை சூர்ய உதயத்திற்கு முன் குளித்து வெண்ணிற ஆடை அணிந்து சூரியனைப் பார்த்தபடியே
ஹ்ரீம் என்று 108 தடவை ஜெபிக்க வேண்டும். ஜெபத்திற்கு மாலைகள் அவசியம் இல்லை, பயன்படுத்த
வேண்டும் என்றால் ஸ்படிகம் அல்லது ருத்ராட்சை பயன்படுத்தவும், ஜெபித்து முடித்த பின்
வெண்சந்தனப் பொடி அல்லது வெண்சந்தனக் கட்டையை அரைத்து ஹ்ரீம் என்று 11 தடவை ஜெபித்து
நெற்றியில் அணிந்து கொள்ளவும். பின் மற்ற நாட்களில் ஹ்ரீம் என்று 11 தடவை ஜெபித்து
நெற்றியில் வெண்சந்தனம் அணிந்து வரவும். இதை எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் செய்து
வர செல்வம், புகழ் இவற்றில் படிப்படியாக உயர்ந்த அந்தஸ்தை அடையலாம்.

 

 

 

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்