வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்க!

வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்க!

வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்க!ஒரு பவுர்ணமி
அன்று நல்ல தேங்காய் ஒன்றை எடுத்துக் கொண்டு சிறிது குங்குமத்தைப் பன்னீரால் கரைத்து
அதை வலது கை மோதிர விரலால் தொட்டு தேங்காயில் ஸ்வஸ்திக் வரையவும். பின்னர் அந்தத் தேங்காயின்
மேல் ஒரு சிகப்புத்துணியைச் சுற்றவும். பின்னர் அதைக் கொண்டு வீட்டின் உட்புறம் மற்றும்
வெளிப்புறத்தையும் வீட்டில் உள்ளவர்களையும் சுற்றவும். முடித்த பின், ஆறு அல்லது கடலுக்குச்
சென்று செருப்பைக் கழற்றிவிட்டு வெறும் காலுடன் ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்று 11 தடவை
ஜெபித்து மஹவிஷ்ணுவிடம் இல்லத்தில் துரதிஷ்டம் துன்பங்கள் நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும்
உண்டாக அருள் செய்ய வேண்டிக் கொண்டு அந்தத் தேங்காயை நீரில் போட்டு விடவும். இதன் மூலம்
வீட்டில் வளமும், நலமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்