பணக்கஷ்டம் நீங்க எளிய பரிகாரம்

பணக்கஷ்டம் நீங்க எளிய பரிகாரம்

பணக்கஷ்டம் நீங்க எளிய பரிகாரம்கோதுமை
மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7 ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.
குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக் குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால்
தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம், ஆறு, அல்லது கோவில் தெப்பக்குளத்தில்
உள்ள மீன்களுக்குப் போடவும். எழுதிய பின்னர் ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை.
இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லட்சுமியின் அருள் உண்டாகி
பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்