குழந்தை வேலப்பர் கோவில் பற்றி தெரியுமா உங்களுக்கு?

குழந்தை வேலப்பர் கோவில் பற்றி தெரியுமா உங்களுக்கு?

குழந்தை
வேலப்பர் கோவில் பற்றி தெரியுமா உங்களுக்கு?குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடமாக குவலயத்தோர்
வழிபடுவர். இந்த குழந்தை வேலப்பர் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும். உலகின்
இரண்டாவது நவ பாஷாண முருகபெருமான் சிலை இங்கு உள்ளது. கொடைக்கானலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில்
உள்ளது பூம்பாறை கிராமம். நாம் இந்த தேதியில், இந்த நேரத்தில்
வரவேண்டும் என்பது அவன் விருப்பம்.மிகவும் சக்திவாய்ந்த நவபாசான முருகன். இந்தியாவில் உள்ள எல்லா
கோவில்களிலும் ஐம்பொன் வென்கலம் கற்களால் ஆன சிலைகள்தான் உள்ளன. ஆனால் இந்தியாவில்
உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள்
உள்ளன.அவை பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை, அடுத்தபடியாக பூம்பாறை மலையில் உள்ள
குழந்தை வேலப்பர் முருகன் சிலை. உலகிலேய நவபாஷான சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் போகர் என்ற
மாமுனிவராகும். இவர் உருவாக்கிய பழனி மலை முருகன் மட்டும் தான் என்று எல்லோரும்
அறிவர்.ஆனாலும் பூம்பாறை முருகன் சிலையும் அவர்தான் நவபாஷானத்தால் உருவாக்கியவர் என்பது அறியாத தெரியாத
செய்தியும் கூட. அதுபோல் அருள் பாளிப்பதிலும் பழனி முருகன் போன்று அருள் தர
வல்லவர் என்பது அந்த கோவிலுக்கு சென்று அனுபவ ரீதியாக பயன் அடைந்தவர்களுக்குத்
தெரியும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்