கொல்லிமலையின் அதிசய சிறப்புகள்!!

கொல்லிமலையின் அதிசய சிறப்புகள்!!

கொல்லிமலையின் அதிசய சிறப்புகள்!!

கொல்லிமலை
கடல் மட்டத்திலிருந்து 1200 அடி உயரத்தில் அமைந்த மலைப்பகுதியாகும். மலையின் மொத்த பரப்பரளவு 250 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
கொல்லிமலை மீது ஏருக்கின்ற போது, எதிர்வருகின்ற வலப்பூர் பகுதி தான் கொல்லிமலையின்
மய்யப்பகுதியாகும். பல திருத்தலங்கள் கொண்ட பகுதியாகவும் கொல்லிமலை விளங்குகின்றது.
கொல்லிமலையின், ‘கொல்லிப்பாவை’ என்கின்ற திருக்கோவில் ஒன்றும் அமைந்திருக்கின்றது. ஒரு விதத்தில், அச்ச உணர்வு ஏற்படுகின்ற
வகையிலான திருக்கோவிலாக கொல்லிப்பாவை திருக்கோவில் அமைந்திருக்கின்றது.
கொல்லிப்பாவை திருக்கோவிலின், அமைப்பு மிரட்டுகின்ற தன்மையுடன், அமைந்திருக்கின்றது.கொல்லிமலை, அருள்மிகு
அரப்பலீஸ்வரர் சிவன் திருக்கோவில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருத்தலமாக, விளங்குகின்றது. மூலவரான, அரப்பளீஸ்வரர் கருவறைக்கு அருகில், ஆகாய கங்கை அருவியானது கொல்லிமலையின்
விந்தைகளில் ஒன்றாக விளங்குகின்றது. இந்த அருவிக்குச் செல்ல ஆயிரம் படிகள் கடந்து
செல்ல வேண்டும். 180 அடி உயரத்திலிருந்து
பலவிதமான மூலிகைகள் கலந்து பிரம்மாண்டமாக விழுகின்ற ஆகாய கங்கை அருவி வியப்பில்
ஆழ்த்துவது உண்மையாகும்.கொல்லிமலை என்னும், ஆச்சரியமும், ஆன்மீக கேள்விகளையம், சித்தர்களின் சுவாரசியங்களையும்
தன்னுள் கொண்டு விளங்கும், அதிசயமான திருத்தலம்

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.3%
 • இல்லை
  33.72%
 • யோசிக்கலாம்
  3.88%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.1%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்