சிலருக்கு கர்மவினை குறைவதில்லையே ஏன்?

சிலருக்கு கர்மவினை குறைவதில்லையே ஏன்?

சிலருக்கு கர்மவினை குறைவதில்லையே ஏன்?தனது
கர்மவினையைத் தீர்த்துக் கொள்ளவே ஜோதிடரை நாடுவதாகக் கூறும் நபர்கள் சரியான
பாதையில் செல்கிறார்களா என்பது சந்தேகமே. அது என்ன சரியான பாதை என்றால், கடவுள் சிலருக்கு சிலர் மூலமே தீர்வு வைத்திருப்பார். அதாவது சரியான
முறையில் சரியான நபரிடம் சென்று பொறுமையாக அவர் சொல்வதை தனது வாழ்வில் கடைபிடித்து
வந்தால் முதலில் அவரது கர்மவினை தீரும். அதன் பின்பு வாழ்வில் வசந்தம் ஏற்படும்.

 எந்த ஒரு ஜோதிடரிடமோ அல்லது மகானிடமோ சென்ற உடனேயே அதிசய மாற்றங்கள் நிகழ
வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். தடுமாற்றமே தன்னிலை மறந்து
முன்னிலை வகிக்கும் அவரவர் கர்மவினை நன்றாக இருந்தால் ஒழிய அதிசயம் நடப்பது
அபூர்வம்.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.46%
 • இல்லை
  33.59%
 • யோசிக்கலாம்
  3.86%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்