ஐம்பொன் உலோகத்தின் ரகசியங்கள்

ஐம்பொன் உலோகத்தின் ரகசியங்கள்

ஐம்பொன் உலோகத்தின் ரகசியங்கள்தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் போஐன்ற ஐந்து
உலோகங்கள் கலந்த கலவையே ஐம்பொன் அல்லது பஞ்சலோகம் என்றழைக்கிறோம். பொதுவாக நம்
நாட்டிலுள்ள மண்ணில் உலோக சத்துகள் குறைவாக கிடைப்பதால் பஞ்சலோக சிலைகள் செய்து
அவற்றிக்கு அபிஷேகம் செய்து அவற்றின் பிரசாதத்தை உண்டு உடலுக்கு உலோக சக்தியை
கொடுப்பார்கள்.


ஐந்து உலோகத்தின் விஞ்ஞான ரகசியம்: இதை விஞ்ஞான ரீதியாக கண்டால் வியாழ கிரகத்தின் ஆற்றலை பெற
தங்கத்தையும்,
சனிகிரகத்தின் ஆற்றலை பெற
இரும்பையும்,
சுக்கிர(வெள்ளி)கிரகத்தின்
ஆற்றலை பெற வெள்ளியையும், சூரிய கிரகத்தின் ஆற்றலை பெற செம்பையும், கேது கிரக்கத்தின் ஆற்றலை
பெற ஈயத்தையும் மானிடர்கள் தங்கள் அணிகலன்களாக அணிந்துகொள்கின்றனர். நவகிரகங்களின்
கதிர்வீச்சு மனிதனின் சுபாவத்தையும் அவன் நிலைமையும் தீர்மானிக்கிறது என்பதை நாம்
ஜோதிடம் என்ற விஞ்ஞானத்தை கொண்டு அறிவோம். இந்த உலோகங்களால் ஆன அணிகலனை மோதிரமாகவோ, காப்பாகவோ, தண்டையாகவோ அணிந்தால்
அந்தந்த கிரகத்தின் ஆற்றலை பெறலாம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்