குழந்தை பாக்கியம் தரும் ஸ்லோகம்!!

குழந்தை பாக்கியம் தரும் ஸ்லோகம்!!
இன்றைய காலகட்டத்தில் பலர் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கின்றனர். அதனுடன் பல கோயில்களுக்கு குழந்தை வரம் வேண்டி பல பரிகாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் குழந்தை பாக்கியம் வேண்டும் என்று நினைப்பவர் தினமும் காலை மற்றும் மாலை வேலையில் துர்க்கையை நினைத்து இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.

நமோ தேவ்யை மஹா தேவ்யை
துர்க்காயை ஸததம் நமஹ
புத்ரஸௌக்யம் தேஹி தேஹி
கர்ப்பரக்ஷாம் குருஷ்வ நஹ

இம்மந்திரத்தின் பொருள், மகாதேவியான துர்க்கையே உனக்கு நமஸ்காரம். புத்திர பாக்கியத்தை எனக்கு அருள்வாய் அம்மா. எனக்கு கர்ப்பரட்சை புரிந்து காப்பாற்றுவாய் அன்னையே.

குழந்தை வரம் வேண்டுவோர் வீட்டில் விளக்கேற்றி துர்க்கை படத்தின் முன் அமர்ந்து இந்த துதியை தூய பக்தியுடன் சொல்ல வேண்டும். இதன் மூலம் துர்க்காதேவியின் திருவருளால் குழந்தை வரம் கிடைக்கும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.46%
 • இல்லை
  33.59%
 • யோசிக்கலாம்
  3.86%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்