நெய் விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

நெய் விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

நெய் விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?அழிந்து
விடக்கூடிய உடலினுள் அழிவில்லாத ஆன்மா இருக்கிறது. அதை உணர வேண்டுமென்றால் முறையான
பயிற்சிகள், தியானம் ஆன்மீக சாதனா போன்றவற்றை செய்தல் அவசியம் என்றார்.
இந்த தார்பரியத்தை உணர்த்தும் விதமாகவும் நெய் என்கிற தூய்மையான பொருள் விளக்கு
ஏற்றுதல் துவங்கி ஆன்மீகம் மற்றும் வழிபாடு சார்ந்த பல படிநிலைகளில்
முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.


ஒரு சில
பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்களுக்கு கூட நெய் தீபங்களை ஜோதிடர்கள்
பரிந்துரைப்பது உண்டு. தூய்மையான நெய்யினை போல நமக்குள் இருக்கும் தீவினைகளை
உருக்கி நம்மை ஒளிரச்செய்வதன் மூலம் இறைவனை அடையலாம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்