ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவால் ஏற்படும் நன்மைகள்!!

ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவால் ஏற்படும் நன்மைகள்!!

ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவால் ஏற்படும் நன்மைகள்!!ஸ்ரீ
ராம ஜெயம் என்னும் ஜென்ம ரக்க்ஷா மந்திரத்தை சிந்தித்தால் எப்பேர்பட்ட முடிக்க
முடியாத கஷ்டங்களையும் தீர்த்து வைப்பாராம் அனுமான். ராம நாமாவை சிந்தித்தால்
விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்த பலன் உண்டாகும் என்று ஈஸ்வரன் கூறுகிறார். செல்வம் பெருக, கடன் தீர, உத்யோக
முன்னேற்றம், தொழில் முன்னேற்றம், வியாபார முன்னேற்றம், பணபிரச்சனை
நீங்க, திருமண தடை நீங்க, குழந்தை
பாக்கியம், நோய் விலக, ஆரோக்யம், மனநிம்மதி, குடும்ப ஒற்றுமை, கண்
த்ருஷ்டி நீங்க, தம்பதி அன்யோன்யம், சனி தோஷம் நீங்க, தசா
புத்தி தோஷம் நீங்க, நவக்ரஹ
தோஷம் விலக, வழக்கில் வெற்றி பெற, எதிரி தொல்லைகள் நீங்க, செய்வினை
விலக, கல்வியில் தேர்ச்சி பெற, ஞாபக
சக்தி, மனபயம் நீங்க, திக்கு
வாய் நீங்க, சிறந்த பேச்சு திறமை, லக்ஷ்மி கடாக்ஷம், ஐஸ்வர்யம், வீடு, வாகனம், ஆபரணம் சேர, தீர்க்க
சுமங்கலி தன்மை. எதிலும் வெற்றி அடைய, அரசு
வேலை, அரசியலில் வெற்றி, வாக்கு
பலிதம், கணவன் மனைவி சேர, மனோ
தைரியம் பெருக, இவை அனைத்தும் ஹனுமனை
துதித்து ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதால் ஏற்படும் நன்மைகள். ஒரு குடும்பம் 1008 முறையாவது ஸ்ரீ ராம ஜெயம் எழுத வேண்டும். எந்த மொழியிலும்
எழுதலாம். ஒரு நாளைக்கு 108 முறை
மட்டுமே ஸ்ரீ ராம ஜெயம் என்று சொல்லி கொண்டே எழுத வேண்டும்.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்