விஜயதசமியில் கண்ணீர் விடும் பக்தர்கள்

விஜயதசமியில் கண்ணீர் விடும் பக்தர்கள்
மேற்கு வங்காளத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு களிமண்ணால் செய்யப்பட்ட துர்க்கை காளி விக்கிரகங்களை வைத்து வழிபடுவது வழக்கம்.

 விஜயதசமி அன்று மண்ணால் செய்யப்பட்ட திருவுருவங்களான துர்க்கை, காளி ஆகிய சிலைகள் கடலில் கரைத்து விடுவார்கள். அப்போது பக்தர்கள் காளியின் பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுவதுண்டு.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்