பணக் கஷ்டத்திற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்!

பணக் கஷ்டத்திற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்!

பணக் கஷ்டத்திற்கு
இதுவும் காரணமாக இருக்கலாம்!



வீட்டின் நிலைவாசலில், தெய்வம் குடியிருப்பதால் நிலவாசலை எப்பொழுதும்
சுத்தமாக் வைத்துக் கொள்ள வேண்டும். நிலவாசலை காலால் மிதிக்கக் கூடாது. நிலைவாசலில்
மாவிலை தோரணம் மற்றும் வேப்பிலை தோரணம் கட்டிவிட வேண்டும்.



வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியதும் காலை கழுவுவது நம் அனைவரின்
வழக்கம். அவ்வாறு கால் கழுவும் போது ஒரு காலின் மேல் இன்னொரு கால் வைத்து தேய்த்து
கழுவக் கூடாது. அந்த செயல் நம் வீட்டில் துரதிஷ்டத்தை ஏற்படுத்தும். பூஜைக்கு பயன்படுத்தும்
பொருட்களை தரையில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால், வீட்டில் பணக்கஷ்டம் ஏற்படும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்