நீருற்று அபிஷேகம் நடக்கும் அபூர்வ லிங்கம்

நீருற்று அபிஷேகம் நடக்கும் அபூர்வ லிங்கம்

நீருற்று அபிஷேகம் நடக்கும் அபூர்வ லிங்கம்ஆந்திர மாநிலம் ஐதராபாத்திற்கு அருகில் உள்ள கிஷன் பாக் எனும் ஊரில் அமைந்துள்ளது
காசி புக்கா கோவில். இந்த கோவிலில் ஒரு சிவலிங்கம் உள்ளது. அந்த சிவலிங்கத்திற்கு எந்நேரம்
ஒரு நீருற்று அபிஷேகம் செய்த வண்ணமே உள்ளது. அந்த நீர் ஊற்று எங்கிருந்து வருகிறது
என்பது யாருக்கும் தெரியவில்லை. இது காசியின் தீர்த்தம் என்று கருதப்படுகிறது. இந்த
நீர் ஊற்றிருக்கு அபூர்வ சக்தி உண்டு என்று நம்பப்படுகிறது. 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்