திசை மயக்கும் கோயில்!.காஞ்சி காமாட்சியம்மன் திருக்கோயிலை திசை மயக்கும் கோயில் என்று கூறுவர். .கோயிலின் உட்புறத்திலுள்ள ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு திசையில் உள்ளது. .இங்கு நேர் கிழக்கில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் சந்நதியை வைத்தே திசையை அறியலாம்.