அம்பாடத்துமாளிகை!!.கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், காலடி அருகிலுள்ள மஞ்சப்புறா என்ற கிராமத்தில் அமைந்துள்ள அம்பாடத்துமாளிகை ஐயப்பன் கோயிலில் ஐயப்பனுக்கு சிலை கிடையாது. .வெள்ளி முத்திரையுடனான தடி, விபூதிப்பை ஒரு கல் ஆகியவற்றையே ஐயப்பனாகக் கருதி வழிபடுகிறார்கள்.