சப்தஸ்வர அன்னை!.கோயம்புத்தூரிலிருந்து பூண்டி செல்லும் சாலையில் செம்மேடு அருகே உள்ளது கோட்டைக்காடு என்ற ஊர். .இங்கு கோயில் கொண்டுள்ள அன்னை முத்துவாளியின் உடலில் சில பாகங்களை தட்டும்போது ஒவ்வொரு ஸ்வரமாக ஒலி ஏற்படுகிறது. .சப்த ஸ்வரங்கள் தன்னிடம் அடக்கம் என்பதை இந்த அம்மன் சிலை உணர்த்துகிறது.