அதிகாலை பூஜை!.காசியில் உள்ள வாராஹி அம்மன் ஆலயத்தில் தினமும் பிரம்மமுகூர்த்த நேரமான அதிகாலை 4 முதல் 6 மணிவரை மட்டுமே பூஜை நடைப்பெறும். .பூஜை முடிந்ததும் நடை சாத்தப்பட்டு, மறுநாள் காலை பிரம்மமுகூர்த்த பூஜைக்குத்தான் மீண்டும் கோயில் திறக்கப்படும்..இந்தப் பூஜையில் கலந்து கொள்வோருக்கு ஆரோக்கியமும், செல்வமும் கிட்டும் என்பது நம்பிக்கை...!