திருத்தணி கோயிலில் 2 உற்சவர்கள் இருக்கிறார்கள், ஒரு லட்சம் ருத்ராட்சங்கள் ஆன 'ருத்ராட்ச மண்டபத்தில்' 4 திருக்கரங்களுடன், வள்ளி தெய்வானையுடன் உள்ள உற்சவர் முதலாமவர் இவர் முன்பாக, நவவீரர்கள் அனைவரும் உள்ளனர்.
இரண்டாவது உற்சவர், ஆறுமுகங்களைக் கொண்ட ஸ்ரீ சண்முகர், இவர் பன்னிரண்டு கரங்களுடன், வள்ளி தெய்வானையுடன் மயில் மீது விற்றிருக்கிறார்.