நந்தியின் அருள்!.கோயிலின் கோபுரவாயில் வாயாகவும், நந்தி நாக்காகவும் விளங்குவதாக சொல்லப்படுகிறது. நாவின் உதவி இல்லாமல் எதையும் உண்ண முடியாது. அதுபோல் நந்தியின் அருள்பெற்றே ஆலயத்திற்குள் சென்று வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.