பெரிய விளக்கு!

பெரிய விளக்கு!
கேரளாவில் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள செட்டிகுளங்கராதேவி திருக்கோயிலில் 11 அடி உயரத்துக்கு ஒரு விளக்கு இருக்கிறது. 

இந்த விளக்கு 1000 திரிகள் ஏற்றக்கூடிய வகையில் 13 சுற்றுக் கிளைகளுடன் பெரிய ஆலமரம் போல் அமைந்துள்ளது. 

கன் மெட்டல் என்ற உலோகத்தால் செய்யப்பட்ட இந்த திருவிளக்கு 1500 கிலோ எடை கொண்டது. இதுவே இந்தியக் கோயில் விளக்குகளில் மிகப் பெரியதாம்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்