நல்லது செய்ய ஜாதகம் பார்க்கணுமா?

நல்லது செய்ய ஜாதகம் பார்க்கணுமா?
நாளும் கோள் நிலையும் பார்த்துதான் நல்ல செயல்களைத் தொடங்குதல் வேண்டும். "நல்ல நாள் செய்வதை நல்லோர் கூடச் செய்யமாட்டார்" என்ற வாசகம் உண்டு! 

நமக்கு வாழ்க்கையில் சில தடைக்கற்கள் ஏற்பட்ட பிறகுதான் நாள் நட்சத்திரம் பார்க்கிறோம். ஜாதகத்தின் அடிப்படைக் கூறுகளாக விளங்குகிற பஞ்சாங்கத்தை தினமும் பார்க்க வேண்டும் என்ற விதி உள்ளது. 

தினமும் திதியைப் படிப்பதால் சம்பத்கரமும், வாரத்தைப் படிப்பதால் ஆயுள் விருத்தியும், நட்சத்திரத்தைப் படிப்பதால் தீவினை அகல்வதும், யோகத்தை கூறுவதால் நோய்கள் நீங்குவதும் காரணத்தைக் கூறுவதால் காரிய வெற்றியும் உண்டாகிறது! 

ஜாதகத்தில் கோள்கள் ஒன்பதின் அசைவ நிலையை அறிவதால் நம்முன் வரும் நன்மை, தீமைகளை முன்பே அறிய முடியும்!

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.59%
  • தவறான முடிவு
    20.54%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.88%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    7.98%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்