புற்று வடிவில் முருகன்!

புற்று வடிவில் முருகன்!
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப் பிடாரத்திற்கு அருகேயுள்ள சாலிகுளத்தில் முருகப்பெருமான் புற்று வடிவில் காட்சி தருகிறார். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற இங்குள்ள தலவிருட்சமான வேலமரத்தடியில் அமர்ந்து இரு கைகளையும் தனித்தனியே வைத்து பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள். சிறிது நேரத்தில் இரு கரங்களும் ஒன்று சேர்ந்துகொண்டால், நினைத்த காரியம் விரைவில் நிறைவேறிவிடும் என்பது நம்பிக்கை!

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்