பூமாத்தாள்!

பூமாத்தாள்!
செங்கல்பட்டை அடுத்த மாமண்டூர் அருகில் பாலாற்றைக் கடந்தால் உள்ளது வடபாதிமங்கலம் என்ற ஊர். இத்திருத்தலத்தில் கால்லால் மரத்தை விருட்சமாகக் கொண்ட வளாகவும், இடது விழி மேல் நோக்கியும், வலது கண் பூமியை நோக்கிய படியும் ஒரு காதில் குழந்தையைக் குண்டலமாகவும் இடது காதில் மகர குண்டலமும் அணிந்து, அமர்ந்த நிலையில் பிரம்ம தேஜஸுடன் விளங்குகிறாள் அன்னை பூமாத்தாள். அன்னையின் சிரிசில் தட்சிணாமூர்த்திக்கு உரியது போலவே அக்னி ஜீவாலை காட்சியளிக்கிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

 • சரியான முடிவு
  59.59%
 • தவறான முடிவு
  20.54%
 • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  11.88%
 • படத்தின் லாபத்திற்கு உதவும்
  7.98%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்