தாடி - மீசையுடன் அனுமன்!

தாடி - மீசையுடன் அனுமன்!
ஜெய்ப்பூர் - பிகானீர் நெடுஞ்சாலையில், சால்சர் என்ற ஊரில் நடுவே அமைந்துள்ளது. ஸ்ரீபடேபாலாஜி மந்திர்.

இங்கு தாடி, மீசையுடன் காட்சிதரும் அனுமனை தாடி, மீசை பாலாஜி எனவும் அழைக்கிறார்கள்.

இக்கோயிலில் கடந்த இருபது வருடங்களாக ராமாயணம் படித்து வருகின்றனர். 

முதலில் ஒருவர் படிக்க, பக்தர்கள் அமர்ந்து கேட்பர். இன்னொருவர் படிக்க ஆரம்பிப்பார். இவ்வாறு முறை வைத்துப் படிப்பர்.

ராமாயணத்தை படித்து முடித்துவிட்டால், மீண்டும் முதலில் இருந்து படிக்க ஆரம்பிப்பர். இப்படியே நிறுத்தாமல் படித்துக்கொண்டிருப்பதை 'அகண்ட ராமாயணம்' என்கிறார்கள். 

ராமாயணம் படிக்கும் போது பாலாஜி அமர்ந்து கேட்பதாக நம்புகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்