அர்ச்சனை பூக்களின் பலன்கள்!!

அர்ச்சனை பூக்களின் பலன்கள்!!

கடவுளுக்கு நாம் அர்ச்சனை செய்யும் பூக்களுக்கு என்று தனி பலன்கள் உண்டு.

அல்லிப்பூ - செல்வம் பெருகும்.

பூவரசம் பூ - உடல் நலம் பெருகும்.

வாடமல்லி பூ - மரண பயம் நீங்கும்.

மல்லிகை பூ - குடும்பத்தில் அமைதி நிலைக்கும்.

செம்பருத்தி - ஆன்ம பலம் பெருகும்.

காசாம் பூ - நன்மைகள் அளிக்கும்.

அரளிப் பூ - கடன்கள் நீங்கும்.

அலரிப்பூ - இன்பமான வாழ்க்கை கிடைக்கும்.

ஆவாரம் பூ - நினைவாற்றல் பெருகும்.

கொடிரோஜா - குடும்ப ஒற்றுமை பலம் பெறும்.

ரோஜா பூ - நினைத்தது நடக்கும்.

மருக்கொழுந்து - குலதெய்வ அருள் கிட்டும்.

சம்பங்கி - இடமாற்றம் கிடைக்கும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்