கோவில் பிரகாரத்தின் சுற்றுவதின் பலன்கள்!!

கோவில் பிரகாரத்தின் சுற்றுவதின் பலன்கள்!!


கோவிலில் நல்ல அதிர்வலைகள் இருப்பதாக ஐதிகம். ஆகையால் தான் வாழ்க்கையில் ஏதேனும் கவலைகள் தோன்றினால் அதனை கோவிலுக்கு வந்து கடவுளிடம் சொல்லி முறையிட்டு செல்வர் அதுமட்டுமின்றி எதுனும் ஒரு காரியம் நடைபெற வேண்டும்மென்றால் அவற்றை கடவுளிடம் கூறி வேண்டுதல் வைத்து செல்வர். இப்படி பல்வேறு மனதோடு கோவிலுக்கு பக்தர்கள் வருவர். அதே போல் அவர்கள்  கோவில் பிரகாரத்தை சுற்றுவதற்கு பலன் கிட்டும்.

ஒரு முறை சுற்றினால் - இறைவனை அணுகுதல்

3 முறை சுற்றினால் - மனச் சுமை குறையும்.

5 முறை சுற்றினால் - இஷ்ட சித்தி.

7 முறை சுற்றினால் - காரிய ஜெயம்.

9 முறை சுற்றினால் - சத்துரு நாசம் அழியும்.

11 முறை சுற்றினால் - ஆயுள் விருத்தி.

13 முறை சுற்றினால் - பிரார்த்தனை சித்தி

15 முறை சுற்றினால் - தன ப்ராப்தி

17 முறை சுற்றினால் - தானியம் சேரும்.

19 முறை சுற்றினால் - ரோக நிவர்த்தி.

21 முறை சுற்றினால் - கல்வி விருத்தி.

23 முறை சுற்றினால் - சுக செளகரியம்.

108 முறை சுற்றினால் - புத்திர பேறு

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்