சாஸ்திர ரீதியாக பெண்கள் என்ன செய்ய கூடாது!!

சாஸ்திர ரீதியாக பெண்கள் என்ன செய்ய கூடாது!!

     திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு அல்லது மூன்று மெட்டி அணிய கூடாது. அவ்வாறு செய்வதால் ஆரோக்கியம், கணவனின் உடல் வளர்ச்சி மற்றும் வருமானத்தில் பாதிப்பு ஏற்படும்.

கர்ப்பிணி பெண்கள் உக்ர தேவதைகள் இருக்கும் கோயிலுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

திருமணமான பெண்கள் கிழக்கு திசை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும், உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ள வேண்டும். திருமணம் ஆகாதவர்கள் உச்சந்தலையில் குங்குமம் வைத்து கொள்ள கூடாது.

அமாவாசை அன்று பெண்கள் வீட்டு வசாலில் கோலம் போட கூடாது.

மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் கோயிலில் அங்க ப்ரதட்க்ஷணம் செய்ய கூடாது. ஏனெனில் பெண்களின் மார்பு பகுதி பூமியில் பட கூடாது.

கோவிலில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்து கொள்ள கூடாது.

பெண்கள் எப்போது முந்தானையை தொங்க விட கூடாது.

பெண்கள் கோவிலில் நமஸ்காரம் செய்யும் போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்து கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க வேண்டும். ஆண்கள் போல் தரையில் விழுந்து வணங்க கூடாது.

வெள்ளிக்கிழமை, விசேஷ நாட்களில் வீட்டில் பாகற்காய் சமைக்க கூடாது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்