கருங்காலி மாலை சிறப்பு!!


கருங்காலி மாலை ஆனது நம்முடைய குல தெய்வமாகும், குலதெய்வம் எப்போதும் நம்முடன் இருப்பதால் எதிர்மறை சக்திகள் ஆன பில்லி, சூனியம் செய்வினை அண்டாது நம்மைக் காக்கும் பாதுகாப்பு கவசமாக இருக்கும். கருங்காலி மாலை எல்லோரும் எப்போதும் அணியலாம். இதனை அணிந்திருந்தாள் வசியம் உண்டாகும். இதனைத் தொடர்ந்த அணிவதன் மூலம் ரத்த ஓட்டம் சுத்தியாகும். மேலும் கணவன் மனைவி உறவு மேம்படும். கருங்காலி மாலையால் வெற்றியே உண்டாகும், மன தைரியத்தை அளிக்கும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்