குத்துவிளக்கின் முகங்களும் அவற்றின் பலன்களும்!! ஒரு முகம் - நினைத்த செயல்களில் வெற்றி உண்டாகும். துன்பங்கள் நீங்கும். நன்மதிப்பு உண்டாகும்.

 இரண்டு முகம் - கணவன்-மனைவி ஒற்றுமை உண்டாகும்.

 மூன்று முகம் - புத்திர தோஷம் நீங்கி மக்கட்பேறு உண்டாகும்.

 நான்கு முகம் - அனைத்து பீடைகளும் நீங்கும். அனைத்து செல்வங்களும் கிட்டும்.

 ஐந்து முகம் - எல்லா நன்மைகளும் கிட்டும், அட்ட ஐஸ்வரியங்களும் உண்டாகும். குடும்ப ஒற்றுமை உண்டாகும். திருமண தடை நீங்கும்.புண்ணியம் பெருகும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்